Skip to main content
  • A Spiritual Journey Towards Sanatana Dharma

    சனாதன தர்மத்தின் வழி இறைவனை சார்வதற்கான சத்தியத்தின் பயணம்,ஞானத்தேடலுக்கான புதிய பயணம் நவ யாத்திரை

  • Sacred Spiritual Products

    Rediscover Tranquility Through Our Divine Collections

About Me

I am Baskar Kowshigan (பாஸ்கர் கௌசிகன்) – an Astrologer and Vedic Priest, trained in a traditional Gurukulam (Patasala). With years of dedicated learning and practical experience, I have performed numerous rituals and ceremonies across various platforms with devotion and precision.

Mission

To serve individuals and families by sharing the wisdom of Astrology and Vedic traditions, offering spiritual guidance, and performing rituals with devotion and authenticity. My mission is to help people attain clarity, peace of mind, and prosperity through time - honored practices.

சிவ ஶ்ரீ பாஸ்கர் கௌசிகன்
​அம்பாள் உபாசகர், ஜ்யோதிஷ ரத்னா


Vision

To preserve and promote the essence of Vedic knowledge globally, making it accessible and relevant to modern life while upholding its sacred values. I aspire to be a trusted guide who connects people with their spiritual roots, fostering harmony, faith, and well-being for generations to come.

​Service to the Divine

அம்பிகை அருள்

Serving God is serving humanity — every act of devotion, kindness, and selfless service towards the divine reflects in caring for fellow beings. Through these services, we foster compassion, community, and a deeper connection with the eternal. Each offering becomes a step towards both spiritual growth and the betterment of mankind.

ஜோதிட ஆலோசனைகள் 
(Astrology Consultations)

  • Horoscope Reading (ஜாதகம் பார்க்க)
  • Horoscope Writing (ஜாதகம் கைப்பட எழுத)
  • Career & Finance Guidance
  • Health & Family Insights

Guidance Through Astrology and Rituals

திருமணப்பொருத்தம் 
(Marriage Matching)

  • Horoscope Matching for Marriage
  • Compatibility Analysis
  • Auspicious Dates for Wedding
வேத சடங்குகள் & பூஜைகள்
​(Vedic Rituals & Poojas)

  • Homams & Pariharams
  • House Warming (கிரகப் பிரவேசம்)
  • Naming Ceremony (நாமகரணம்)
  • Ganapathi, Navagraha, and Other Poojas

தேவப்ரசன்னம்

Horoscope Services

ஜாதக சேவைகள்

வேத சாஸ்த்திரங்களை ப்ரமாணமாகக் கொண்டு ஜ்யோதிஷம் சொல்வதை கேளுங்கள்.  வேத மாதாவின் அடியொற்றி ஜ்யோதிஷத்தின் பயனைப் பெற வாருங்கள்!

பூஜை & ஆன்மிகப் பொருட்கள் (Spiritual Products) 

பூஜை

நாம் சாஸ்த்ரப்படியும் தூய்மையாகவும்,தரமான பூஜை வஸ்த்துகள் கிடைப்பதை உறுதி செய்ய எண்ணம் கொண்டோம், அதன் அடிப்படையில் அடிப்படை பூஜை உபகரணங்களை கிடைக்கும்படி செய்ய இந்த தளத்தை நாம் பயன்படுத்துகின்றோம்!

விபூதி

நெற்றியில் இடும் விபூதியை தரமான முறையில் தயார் செய்வது எப்படி என சான்றோரிடம் கேட்டால் அவர்கள்
​"விரஜா ஹோமங்களை" செய்து விபூதி தயாரித்து வழங்கச்சொல்வர்! அந்த வகையில் நாம் பசுஞ்சாணத்தை ஸ்புடம் செய்து காயவைத்து மாதாந்திர சிவராத்ரி அன்று விரஜா ஹோமத்தை செய்து விபூதி வழங்குகிறோம்! அன்பர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்!

பூஜைசாதனங்கள்

இதே போல நல்ல சந்தனம்,நல்ல குங்குமம், வீட்டின் பூஜைக்குத்தேவையான சாதனங்களை முறைப்படுத்தி கிடைக்கும்படி செய்துள்ளோம்! 


பூஜை பொருட்கள்

கீழே உள்ள பட்டியலில் உள்ள பொருட்களை நீங்கள் அடியேனிடம் பெறலாம்( எந்த கலப்படமும் இன்றி சாஸ்த்ரங்களும், அறநெறி நூல்களும் சொல்லும் வண்ணம் அவை கிடைக்கும்)

பூஜா மணி


தூபக்கால்


பஞ்ச பாத்ரம்


பஞ்சாயதன செட்


பாண லிங்கங்கள்


ருத்ராக்‌ஷ மாலை


Place Your Orders Now

 Vibhuthi Making Process 
விபூதி தயாரிக்கும் செயல்முறை

NAVAYATHRA

மந்திரமாவது நீறு — The Sacred Vibuthi
சிவப்ரசாதம்

பசுஞ்சாணத்தை தாமரை இலையில் பிடித்து, அதனை புடம் செய்து காயவைத்து, மாத சிவராத்தி அன்று ஹோமஞ்செய்து,பஞ்சாக்‌ஷர மந்திரங்களாலே ஹோமஞ்செய்து, சலித்து சிவப்ரசாதமாக விபூதியை மக்களிடம் சேர்க்கிறோம்,
"மந்திரமாவது நீறு" என்பது ஞானசம்மந்தப்பெருமானின் சொல்..
மந்திரமான நீற்றை தருகிறோம்

Order This Sacred Offering

நவதிருப்பதி ஆன்மிகப் பயணம் (நவயாத்திரை)

பாபநாசம் எனும் புண்ணிய க்‌ஷேத்திரத்தில் பித்ருக்களுக்கு காரியம் செய்ய வரும் ஒரு சனாதனிக்கு சரியான முறையில் அந்த கிரியை கிடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டோம்!

நவ திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் அன்பர்களுக்கு, ப்ரயாண ஏற்பாடுகளும்,சுத்தமான ப்ராம்மண போஜனமும் கிடைப்பதை உறுதி செய்யவும் எண்ணம் கொண்டோம்!

தங்குவதற்கு சாஸ்வதமான இடமும், உணவும், முறைப்படி கிடைக்க நீங்கள் அடியேனை அணுகலாம்!

பயண ஏற்பாடுகளும் மிக குறைந்த விலையில் ஏற்பாடு செய்து கைங்கர்யம் செய்ய ஆவல் கொண்டோம்!

Online Consultations

I provide personalized online astrology consultations and marriage compatibility checks for people across the globe. With clear explanations and traditional accuracy, I ensure that my guidance brings value to your life decisions, offering insights that are practical and tailored to each individual.

Schedule Now

In-Person Rituals

I perform traditional Vedic rituals and poojas in person, bringing authenticity and spiritual precision to every ceremony. From house warmings to special homams, I ensure that each ritual is conducted as per sacred traditions, invoking blessings of peace, prosperity, and harmony for you and your family.

Schedule Ritual

Get In Touch

Unlock your destiny's secrets with ancient wisdom and modern insight.

Website:
www.navyathra.in

Phone/ WhatsApp:
 ​+91 8508662857

Email: 
baskar@navayathra.com